விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா அணி..!! Dec 26, 2020 ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் டெஸ்ட் இந்தியா மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி வீரர்கள் பும்ரா 4, அஷ்வின் 3, முகமது சிராஜ் , ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்