மெல்போர்ன் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி!: ஆஸி. அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள்..!!

மெல்போர்ன்: மெல்போர்ன் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணியில் அதிகபட்சமாக லாபுஷைன் 48 ரன்கள் எடுத்து, சிராஜ் பந்து வீச்சில் சுப்மான் கில்லில் பிடியில் ஆட்டமிழந்தார். ஆஸி. அணியின் அதிரடி வீரர் ஸ்டீவன் ஸ்மித், ரன் எதுவும் இன்றி அஸ்வினின் சூழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Related Stories: