காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி: காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ்கார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவுக்கு செல்பவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

Related Stories: