அம்பத்தூரில் ஜெகன் மோகன் மக்கள் இயக்க மாநில செயலாளர் வாகனம் மீது ஆசிட் வீச்சு

அம்பத்தூர்: அம்பத்தூரில் ஜெகன் மோகன் மக்கள் இயக்க மாநில செயலாளர் வாகனம் மீது ஆசிட் வீசப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவின் போது சம்பவம் அரங்கேறியது.

Related Stories: