கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும் போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை!: ஹெச்.ராஜா

சிவகங்கை: கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும் போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம் என காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: