தேனாம்பேட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராபர்ட்சன் என்பவரை கத்தியால் குத்திய எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் கவின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: