சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தில் 100 அம்மா கிளினிக்குகள் அமைக்க ஒப்புதல் அளித்த நிலையில் முதற்கட்டமாக 34 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

Related Stories: