மீண்டும் வேலை செய்ய தொடங்கியது கூகுள்

சர்வர் பிரச்னை காரணமாக சில நிமிடங்கள் முடங்கிய கூகுள் நிறுவனத்தின் யுடியூப், ஜிமெயில் ஆகியவை சீரானது. பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் உலகம் முழுவதும் முடங்கியது.

Related Stories: