இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வருகின்ற இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள்,5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

Related Stories: