டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும் இரண்டாம் இடத்தில் 886 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் உள்ளனர். 827 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லாபுசாக்னே உள்ளார். மேலும் 766 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் இந்திய வீரர் புஜாரா நீடிக்கிறார்.

Related Stories: