ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

டெல்லி: ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டெல்லியிலிருநது காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பிரதமர் தொடங்கி வைத்தார். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

Related Stories: