ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ஐடேஜா, ஷமி, பாண்டேவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு சஹால், ஷர்துல், ஷ்ரேயாஷ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: