தமிழகம் ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு Dec 04, 2020 மொட்டை மாடியில் ஆலங்குடி வீட்டில் புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மாடியில் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஸ்வேதா(13) இறந்துள்ளார்.
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு
பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு
புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்
திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் 10 வயது சிறுமி மாடு முட்டி படுகாயம்: பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு