இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>