இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்

கொழும்பு: இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>