திருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பிச்சை எடுத்த சிறுமியிடம் உணவு  வாங்கித்தருவதாக மக்கள் கூறியுள்ளனர். அனால் அந்த சிறுமி உணவு வேண்டாம் பணம்தான் வேண்டும் என்று கூறி பிச்சை எடுத்ததால் பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். பிச்சையெடுத்த சிறுமியை அவசர அவசரமாக ஒரு பெண் இருசக்கரவாகனத்தில் அழைத்துசென்றுள்ளார். அவர்களை துரத்தி பிடித்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு அப்பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories:

>