புதுச்சேரி தலைமை செயலக அதிகாரியை வெட்டிவிட்டு அவரது மனைவியி்ன் 15 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலக அதிகாரியை வெட்டிவிட்டு அவரது மனைவியி்ன் 15 சவரன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. மனைவி லதாவின் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கும்பலை தடுக்க போது அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பலவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories:

>