கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பு பணிக்காக விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப மையத்தில் ஆய்வு செய்த பின் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>