மேகாலயாவில் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும்: பாஜக வாக்குறுதி

ஷில்லாங்: மேகாலயாவில் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நட்டா கூறியுள்ளார். மேகாலயாவில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்காக ரூ. 50,000 மதிப்புள்ள பத்திரம் வழங்கும் திட்டம் பாஜகவினர் தொடங்கியுள்ளனர். மேகாலயாவில் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.  …

The post மேகாலயாவில் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும்: பாஜக வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: