விழுப்புரதில் தடையை மீறி பேருந்துகள் இயக்கம்: பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்துநிலையத்தில் அரசு உத்தரவை மீறி தனியார் பேருந்துகள் இயக்கபட்டதாக புகார் எழுந்தது. இதனால் செஞ்சி பேருந்துநிலையத்தில் நிறுத்தபட்டிருந்த பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பிவைத்தனர்.

Related Stories:

>