ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற கிளையில் மனு

மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சிறையில் இருக்கும் தன்னை விரைவாக விடுவிக்க நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>