நிவர் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: நிவர் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>