* ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் எதிர்கொள்ள உதவும் என நம்புகிறேன் என்று இந்திய அணி வேகம் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
* தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நாடு திரும்பாமல், இந்திய அணியுடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ள முகமது சிராஜின் மன உறுதியை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெகுவாகப் பாராட்டி உள்ளார்.