ஏடிபி பைனல்சில் முன்னணி வீரர்கள் மோதும் இரட்டையர் போட்டியும் நடக்கிறது. இரட்டை சகோதரர்களான முன்னாள் டென்னிஸ் வீரர்கள் பாப் பிரையன், மைக் பிரையன் பெயர்களின் 2 பிரிவுகளாக பிரிவுக்கப்பட்டுள்ளனர்.மைக் பிரயைன் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பரி இணை(2வது ரேங்க்), ஜெர்மனியின் கெவின் க்ரவிட்ஸ், ஆண்ட்ரூஸ் மைஸ் இணை(3வது ரேங்க்) மோதியது. இப்போட்டியில் 3 சுற்றுகளும் டை பிரேக்கர் வரை நீண்ட நிலையில் அமெரிக்க இணை 2-1 என்ற செட்களில் வென்றது.