புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்த காவலரின் வாக்கி டாக்கி மாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்த காவலரின் வாக்கி டாக்கி மாயமானது. வடபகுதி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் வெண்மணியின் வாக்கிடாக்கி திருட்டு போய் உள்ளது. இந்திராகாந்தி சிக்னலில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தபோது வாக்கிடாக்கி மாயமானதாக புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: