ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். குப்வாராவின் தாங்தார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: