பழங்குடியினருக்கு மரியாதை!: ட்வீட் கார்னர்...

இந்திய அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரின்போது, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அந்நாட்டு பழங்குடியினரின் பாரம்பரிய கலைத்திறனை போற்றும்  வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சீருடைகளை அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியுடன் ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Related Stories: