சென்னை வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்... Nov 16, 2020 உரிமையாளர் Wason Eye Care மருத்துவமனை குழு சென்னை : திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் (52) சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயற்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்