மதுரை மாவட்டம் மஞ்சனக்காரத் தெருவில் உள்ள பிரபல துணிக்கடை குடோனில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் மஞ்சனக்காரத் தெருவில் உள்ள பிரபல துணிக்கடை குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. துணிக்கடை குடடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடையின் அடுத்த தெரு துணிக்கடையில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: