தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் கனடா பிரதமர்

கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது என கூறினார்.

Related Stories: