தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கானா: தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: