மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்புக்கு பொது தேர்வு ரத்து

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.

Related Stories: