உலகம் சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு Nov 11, 2020 குண்டு வெடிப்பு தூதரகத்திற்கு பிரஞ்சு சவூதி அரேபியா ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. ஜெட்டா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி