தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த செலின் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.: ஸ்டாலின்

சென்னை: பைடன் கொரோனா தடுப்புக்கு அமைத்த தடுப்பு அணியில் செலின் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த பெண் முக்கிய பணியில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: