ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் டி-20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு: பிசிசிஐ

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் டி-20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒரு நாள் டி-20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுகிறார்.

Related Stories: