விளையாட்டு ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி Nov 08, 2020 ஐபிஎல் தகுதி தில்லி ஹைதெராபாத் அபுதாபி: ஐபிஎல் 2020 குவாலிபயர் 2 போட்டியில் ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவன் 78 ரன்கள் விளாசினார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்