ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: ஐபிஎல் 2020 குவாலிபயர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற  டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

Related Stories: