அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்: ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெற்றியை உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: