நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையிடம் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் மனு வழங்கியுள்ளனர். சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மூக்குத்தி அம்மன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: