எதிர்பார்க்காத பல்வேறு மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்: டொனால்டு ட்ரம்ப் உரை

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம் என வெள்ளை மாளிகையில் டொனால்டு ட்ரம்ப் உரையாற்றினார். எதிர்பார்க்காத மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம் என கூறினார். இதுவரை வந்த முடிவுகள் தனித்துவமாக உள்ளன என கூறினார்.

Related Stories: