தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேநீர் கடை அருகே நின்ற பாஜக பிரமுகர் ராமதாஸை(50) இசக்கி(21) என்பவர் வெட்டிக் கொலை செய்தார். கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ராமதாஸ் பாஜக அமைப்புசாரா பிரிவு செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

Related Stories: