டெல்லி- பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?

துபாய் : ஐபிஎல் 13 வது சீசனில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது பெங்களூர்.ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories: