ஐபிஎல் 2020; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சஹா அரைசதம் விளாசல்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சஹா அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Related Stories: