விளையாட்டு ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு Oct 24, 2020 ஐபிஎல் டி 20 பந்துவீச்சு தேர்வு தில்லி தலைநகரம் கொல்கத்தா அபுதாபி: ஐபிஎல் டி20 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்