எஸ்.பி.ஐ. வங்கி பணி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா? : மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை: எஸ்.பி.ஐ. வங்கி பணி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆயில் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க முன்னேறிய வகுப்பினருக்கு கட்டணமில்லை எனக் கூறுவது சமூக அநீதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கு 62 மதிப்பெண் கட் ஆப் உள்ள நிலையில் முன்னேறிய வகுப்புக்கு 57.75 மதிப்பெண் கட் ஆப் வழங்கப்படுகிறது.

Related Stories: