உலகம் பாகிஸ்தானில் கராச்சி நகரில் சிந்து மாகாண போலீசார் மற்றும் ராணுவம் இடையே மோதல்: 5 பேர் உயிரிழப்பு ! Oct 21, 2020 மோதல் சிந்து இராணுவ கராச்சி பாக்கிஸ்தான் கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் சிந்து மாகாண போலீசார் மற்றும் ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாண போலீஸ் அதிகாரி ஒருவரை ராணுவத்தினர் கைது செய்ய முயற்சித்ததை அடுத்து வன்முறை வெடித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது