பாகிஸ்தானின் கராச்சி நகரில் 2 மாடிக்கட்டிடத்தில் குண்டு வெடிப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் 2 மாடிக்கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  2 மாடிக்கட்டிடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.  குண்டு வெடிப்பில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: