ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: