வட கர்நாடகத்தில் 200 கிராமங்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு..!

பெங்களூர்: வட கர்நாடகத்தில் 200 கிராமங்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. வட கர்நாடகத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: