பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? :ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

அபுதாபி : ஐபில் 13வது சீசனில் இன்று வாழ்வா ? சாவா? என்ற போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று தோற்கும் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் செல்வதுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பும் குறையும். இதுவரை சென்னை அணி ஆடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: